நரம்புமண்டலவுயிரியல் ஆராய்ச்சி மையம்
இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
நரம்புமண்டலவுயிரியல் ஆராய்ச்சி மையம் (Neurobiology Research Centre) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு சிறப்பு ஆராய்ச்சி மையமாகும்.[2] நரம்பியல் துறையின் முன்னணி பகுதிகளில் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை இந்த மையம் வழங்குகிறது [3][4][5] நரம்புமண்டலவுயிரியல் ஆராய்ச்சி மையத்தில் பதினான்கு ஆராய்ச்சி ஆய்வகங்களும் நான்கு மத்திய வசதிகளும் உள்ளன. இவற்றில் மனித மூளை அருங்காட்சியகமும் அடங்கும், இந்தியாவில் உள்ள ஒரே வகையான அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.[6][7][8]
சுருக்கம் | என்.ஆர்.சி அல்லது ந.ஆ.மை. |
---|---|
உருவாக்கம் | 2007[1] |
வகை | பொது |
தலைமையகம் | பெங்களூர், இந்தியா |
தலைமையகம் |
|
ஒருங்கிணைப்பாளர் | பேராசிரியர் பி.எசு. சங்கரநாரயண ராவ் |
தாய் அமைப்பு | தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், இந்தியா |
வலைத்தளம் | Official Webpage |
உள்கட்டமைப்பு வசதிகள்
தொகுமத்திய வசதிகள் | |
---|---|
மனித மூளை திசு களஞ்சியம் [9] | |
நரம்பியல் மூளை அருங்காட்சியகம் [6] | |
மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியலில் புதுமைகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையம் | |
மில்லிபூர் நீர் சுத்திகரிப்பு அமைப்பு, திரவ நைட்ரஜன் மற்றும் கழிவு அகற்றலுக்கான மத்திய வசதி |
ஆய்வகங்கள்
தொகு- மேம்பட்ட ஓட்டம் செல்லளவியல் ஆய்வகம்
- உயிர் தகவலியல் மற்றும் புரதவியல் ஆய்வகம் [10]
- செல் வளர்ப்பு மற்றும் வேர் செல் உயிரியல் ஆய்வகம்
- மூளை மற்றும் மனத்திற்கான மையம்
- மின் உடலியங்கியல் ஆய்வகம்
- இசை அறிவாற்றல் ஆய்வகம்
- வளர்சிதை மாற்ற ஆய்வகம்
- பல்முறை மூளை பட பகுப்பாய்வு ஆய்வகம் [11]
- மூலக்கூறு உயிரியல் ஆய்வகங்கள்-தொடர்பு கொள்ளக்கூடிய மற்றும் தொடர்பு கொள்ளாதவை
- மூலக்கூறு மரபியல் ஆய்வகம் [12]
- நரம்பியல் ஆய்வகம் [13]
- நரம்பியல் நச்சியல் ஆய்வகம்
- நரம்பியல்-புற்றுநோயியல் ஆய்வகம் [14]
- ஒளியியல் படமாக்கல் மற்றும் மின் உடலியங்கியல் ஆய்வகம்
- மொழிபெயர்ப்பு மனநல ஆய்வகம் [15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "History and Milestones – Nimhans".
- ↑ "The President of India". presidentofindia.gov.in (in english). பார்க்கப்பட்ட நாள் 2021-04-04.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Nimhans to get 1st genetic repository | Bengaluru News - Times of India". The Times of India.
- ↑ "Nimhans to get advanced research centre". Deccan Herald. 21 January 2012.
- ↑ "NIMHANS, NCBS-inStem & CMC get". www.pharmabiz.com.
- ↑ 6.0 6.1 "Brain Museum neuropathology – Nimhans" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-04.
- ↑ Kulkarni, Tanu (27 August 2013). "Takes guts to get these brains" – via www.thehindu.com.
- ↑ "Over 600 samples on display at Nimhans' Brain Museum | Bengaluru News - Times of India". The Times of India.
- ↑ "The NIMHANS Brain Bank | HBTR". thenimhansbrainbank.in.
- ↑ "Institute of Bioinformatics". www.ibioinformatics.org. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
- ↑ "MBIAL". MBIAL.
- ↑ "Home | Molgen". mglnimhans.netlify.app.
- ↑ "National Institute of Mental Health and Neurosciences & Neuromuscular Laboratory - Dept of Neuropathology & Dept of Neurology, Bangalore". Queen Square Centre for Neuromuscular Diseases. 26 September 2019.
- ↑ "DBT chips in Rs. 6 cr to NIMHANS & IISc for research in brain cancer in adults". pharmabiz.com.
- ↑ "TransPsych Lab". TransPsych Lab.