நரிந்தர் பிரக்தா

இந்திய அரசியல்வாதி

நரிந்தர் பிரக்தா ஒரு முன்னாள் தோட்டக்கலை அமைச்சர் ஆவாா். மேலும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஜுப்பல்-கோட்காய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினா் ஆவாா்.[1] [2][3]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரிந்தர்_பிரக்தா&oldid=3920521" இலிருந்து மீள்விக்கப்பட்டது