நரேந்தர் குப்தா
இந்திய அரசியல்வாதி
நரேந்தர் குப்தா (Narender Gupta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் மீரட் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.[1] இக்கட்சியின் சார்பில் 2019ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத் தேர்தலில் பரீதாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Narender Gupta(Bharatiya Janata Party(BJP)):Constituency- FARIDABAD(FARIDABAD) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
- ↑ "Haryana - JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ Myneta