நர்கீஸ் (சிற்றிதழ்)

நர்கீஸ் இந்தியா தமிழ்நாடு திருச்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு மாத இதழாகும்.

ஆசிரியை தொகு

  • அனீஸ் பாத்திமா

அனீஸ் பாத்திமா, முஸ்தபா ஹுஸேன் ஆகிய இருவரும் இவ்விதழைத் தொடங்கினார்கள்.

பணிக்கூற்று தொகு

முஸ்லிம் பெண்கள் மாத இதழ் இந்த இதழுக்கு ஆன்லைனில் சந்தா கட்ட எந்த வித ஏற்பாடும் செய்யப் படவில்லை.மேலும் இந்த இதழின் இனையதள முகவரி கூட காணக் கிடைக்கவில்லை.

பொருள் தொகு

'நர்கீஸ்' என்பது ஒரு மலரின் பெயரைக் குறிக்கும்.

நோக்கம் தொகு

இஸ்லாமிய பெண்களிடையே சமூக, சமய எழுச்சியினை உருவாக்குவது

உள்ளடக்கம் தொகு

வரதட்சணை ஒழிப்பு, மூடப்பழக்க வழக்கங்களை சீர்திருத்துவது, முஸ்லிம் பெண்களுக்கு அறிவியலை உணர்த்துவது போன்ற பெண்கள் சார்ந்த எழுச்சி தரும் பலதரப்பட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்கீஸ்_(சிற்றிதழ்)&oldid=2594649" இலிருந்து மீள்விக்கப்பட்டது