நர்மதாபுரம் தொடருந்து நிலையம்
நர்மதாபுரம் தொடருந்து நிலையம் (Narmadapuram Railway Station) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் நகரத்தில் செயல்படும் தொடருந்து நிலையம் ஆகும். முன்னர் இந்நிலையத்திற்கு ஹோசங்காபாத் தொடருந்து நிலையம் எனப்பெயர் இருந்தது. சனவரி 2023இல் இதன் பெயர் நர்மதாபுரம் தொடருந்து நிலையம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1][2]இது போபால்-நாக்பூர் இருப்புப் பாதை இடையே உள்ளது. நர்மதாபுரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இட்டார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் உள்ளது.
நர்மதாபுரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | நர்மதாபுரம், மத்தியப் பிரதேசம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 22°45′10″N 77°43′02″E / 22.7527°N 77.7173°E | ||||
ஏற்றம் | 309 மீட்டர்கள் (1,014 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் | ||||
தடங்கள் | போபால்-நாக்பூர் இருப்புப் பாதை | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Standard (on-ground station) | ||||
தரிப்பிடம் | Yes | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | No | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | சேவையில் | ||||
நிலையக் குறியீடு | NMPR | ||||
மண்டலம்(கள்) | மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | போபால் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | Yes | ||||
|