நற்செய்தி
கிறித்தவத்தில் நற்செய்தி (ஆங்கில மொழி: The Gospel அல்லது ஆங்கில மொழி: Good News) இயேசுவின் செய்தியான கடவுளால் வாக்களிக்கப்பட்ட கிறிஸ்து அல்லது மெசியாவின் வருகை, குறிப்பாக இறையரசின் வருகை, அவரின் சாவு உயிர்ப்பு மற்றும் துணையாளரான தூய ஆவிவின் வருகை மற்றும் இவற்றை நம்பி ஏற்பவருக்கு கிடைக்கும் மீட்பு ஆகியவற்றைக்குறிக்கும். இதன் எxஉத்து வடிவ விவரிப்பு நற்செய்தி நூல்களில் காணக்கிடைக்கின்றது. கிறித்தவ இறையியலின்படி நற்செய்தி என்பது ஒரு புதிய கோட்பாடு அல்ல. பழைய ஏற்பாட்டில் முன் அறிவிக்கப்பட்டதன் நிறைவாகவே இது பார்கப்படுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "εὐαγγέλ-ιον". A Greek-English Lexicon. (1940). Oxford: Clarendon Press.
- ↑ "εὐαγγέλια". Liddell, Scott, Jones Ancient Greek Lexicon (LSJ).
- ↑ Jim, Theodora Suk Fong (2012). "Naming a Gift: The Vocabulary and Purposes of Greek Religious Offerings". Greek, Roman, and Byzantine Studies 52: 310–337. https://grbs.library.duke.edu/article/viewFile/13901/3751.