நற்போக்கு இலக்கியம்
இலங்கைத் தமிழ் இலக்கிய போக்குகளில் நற்போக்கு இலக்கியமும் ஒன்று. 1960 களில் ச. பொன்னுத்துரை முதன் நின்று முன்னிறுத்திய போக்கு நற்போக்கு ஆகும்.[1] இதை முற்போக்கு இலக்கியம், மரபுவழி இலக்கியம், மார்க்சிய இலக்கியம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.