நல்லாவூர் பசுபதீசுவரர் கோயில்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிவன் கோயில்
நல்லாவூர் பசுபதீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுகும்பகோணம்-கொல்லுமாங்குடி சாலையில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் பசுபதீசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுபைரவர், சூரியன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சீனிவாசப்பெருமாள், சுப்பிரமணியர், மகாலட்சுமி உள்ளனர். [1]