நளின் மாலிக்

இந்திய முன்னாள் நீச்சல் வீர்ர்

நளின் மாலிக் (Nalin Malik) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீர்ர் ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாசு ஏஞ்சல்சு நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பாக நீச்சல் போட்டிகளின் இரண்டு பிரிவுகளில் மாலிக் பங்குபெற்றார் [1].

நளின் சந்திர மாலிக்
Nalin Chandra Malik
தனிநபர் தகவல்
பிறப்பு1910
இந்தியா கொல்கத்தா
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

மேற்கோள்கள் தொகு

  1. "Nalin Malik Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 11 September 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளின்_மாலிக்&oldid=3732874" இலிருந்து மீள்விக்கப்பட்டது