நவயுக தகவல்நுட்பம்

நவயுகா தகவல்நுட்பம் (Navayuga Infotech) என்பது இந்தியாவின் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது நவயுகா குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாகும். நவயுக தகவல்நுட்பம் 1997ஆம் ஆண்டு ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. 1998ஆம் ஆண்டில், மருத்துவ சுகாதார பி.பி.ஓ. சேவைகளை வழங்குவதற்காக இந்தியாவில் டிஜிட்ரான்சு[2] என்ற புதிய பிரிவையும், தன் வாடிக்கையாளர்களுக்கு தகவல்நுட்ப பணியாளர் சேவைகளை வழங்குவதற்காக அமெரிக்காவில் நவ்டெக் கன்சல்டிங்கையும்[3] துவக்கியது. பின்னர் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிற்கு[4] செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. நவயுக தகவல்நுட்ப நிறுவன அலுவலகங்கள்[5] அமெரிக்க ஐக்கிய நாடுகள், மத்திய கிழக்கு,[6] தென்னாப்பிரிக்கா, கென்யா மற்றும் நமீபியாவில் உள்ளன. இது செயல்வல்லமை முதிர்ச்சி ஒப்புரு நிலை 5[7] மற்றும் சீர்தரத்துக்கான அனைத்துல நிறுவன 9001 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும்.

நவயுகா தகவல்நுட்பம்
வகைPrivate
நிறுவுகை1997
தலைமையகம்ஐதராபாத்து (இந்தியா)
முதன்மை நபர்கள்சி. விசுவேசரா ராவ்[1]
(தலைவர்)
கவுதம் நிம்மகாடா
(தலைவர்)
சேவைகள்தகவல் தொழில்நுட்ப சேவை
இணையத்தளம்www.navayugainfotech.com

முக்கிய ஈடுபாடுகள்

தொகு
  • டிரான்ஸ்நெட் தேசிய துறைமுக முகைமைக்கு தென்னாப்பிரிக்கா முழுவதும் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் ஒருங்கிணைந்த துறைமுக மேலாண்மை அமைப்பினைச் செயல்படுத்துதல்[8][9][10][11]
  • இந்திய விமான நிலைய ஆணையத்திற்காக 96 விமான நிலையங்களில் விமான நிலைய மேலாண்மை அமைப்பினைச் செயல்படுத்தல் [12]
  • இட்டாநகர் நகராட்சிக்கு மின்-நகராட்சி அமைப்பை செயல்படுத்துதல்[13]

மேற்கோள்கள்

தொகு
  1. "NAVAYUGA INFOTECH PRIVATE LIMITED - Company, directors and contact details - Zauba Corp".
  2. DigiTrans. "Healthcare BPO Services - Digital Transcription- Forms Processing – DigiTrans".
  3. Consulting, NavTech. "IT Staffing Services - IT consultancy services- Staff Augmentation - IT Professionals – NavTech Consulting".
  4. InfoTech, Navayuga. "The Navayuga Group, exceeding USD 200 million annual revenues, The CMMI Level 5 and ISO 9001 certifications earned - excellence through quality".
  5. InfoTech, Navayuga. "Contact us - Locations - Navayuga Infotech".
  6. . 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  8. Wire, RDM News. "IT system to transform SA ports into 'smartPORTS'".
  9. "BusinessLIVE".
  10. "TimesLIVE Mobile".
  11. Wyngaardt, Megan van. "First ship brought into Durban Port using smart system".
  12. blsrv. "The Hindu Business Line : Navayuga solution for Hyderabad airport".
  13. "Itanagar urban body goes digital".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவயுக_தகவல்நுட்பம்&oldid=4109576" இலிருந்து மீள்விக்கப்பட்டது