நவலடிப்பட்டி

நவலடிப்பட்டி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

எல்லைகள்

தொகு
  • வடக்கே கொல்லிமலை,
  • தெற்கே பவித்திரம்,
  • கிழக்கே அம்பாயிபாளையம்.

முக்கிய சாலைகள்

தொகு

நாமக்கல் - துறையூர் முக்கிய சாலை பவித்திரம் வழியாக செல்கிறது.

தொழில்

தொகு

இங்குள்ள மக்கள் பெரும்பான்மையோர் வேளாண்மைத் தொழிலை செய்கின்றனர்.ஆண்கள் சுமை உந்து மற்றும் பேருந்து ஓட்டுனர்களாக உள்ளனர்.

வங்கிகள்

தொகு

நவலடிப்பட்டியில் இருந்து 2 கல் தொலைவில் உள்ள ஊரான பவித்திரத்தில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை உள்ளது.

மதம்

தொகு

அனைவரும் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.[சான்று தேவை]

அருகிலுள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள்

தொகு
  • ஊரில் உள்ள மாரியம்மன் கோயில், அங்கண்ணன் என்கிற கருப்பசாமி கோவில்,
  • கன்னிமார் கோவில்,
  • புளியஞ்சோலை,
  • தலைமலை,
  • தா.பேட்டையில் உள்ள சிவன் கோவில்,
  • பவித்திரத்தில் உள்ள அம்பாயி கோவில்,
  • சமயபுரம்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவலடிப்பட்டி&oldid=2037924" இலிருந்து மீள்விக்கப்பட்டது