நவாதா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
நவாதா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் நவாதாவில் உள்ளது.
நவாதா மாவட்டம் नवादा जिला ضلع نوادا | |
---|---|
நவாதாமாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மகத் கோட்டம் |
தலைமையகம் | நவாதா |
பரப்பு | 2,492 km2 (962 sq mi) |
மக்கட்தொகை | 2,059,179 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 889/km2 (2,300/sq mi) |
படிப்பறிவு | 61.63 per cent |
பாலின விகிதம் | 936 |
மக்களவைத்தொகுதிகள் | நவாதா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | நவாதா, ஹிசுவா, ராஜவுலி, கோபிந்துபூர், வர்சாலிகஞ்சு |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ 31, தே.நெ.82 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
தொகு2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]
சான்றுகள்
தொகு- ↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ Ministry of Panchayati Raj (2009-09-08). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). ஐதராபாத்து (இந்தியா): National Institute of Rural Development. Archived from the original (PDF) on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.