நவான் சகர் சட்டமன்றத் தொகுதி

நவான் சகர் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:47) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பகுஜன் சமாஜ் கட்சி கட்சியைச் சேர்ந்த டாக்டர். நச்சதர் பால் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 37,031 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் லலித் மோகன் பாலு என்பவரை 5,376 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நவான் சகர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்சாகித் பகத் சிங் நகர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்1,77,231 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
டாக்டர். நச்சதர் பால்
கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேற்கோள்கள் தொகு

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.