நவியா ஆறு
நவியா ஆறு (Navia river) என்பது வடக்கு ஸ்பெயினில் பாயும் ஒரு ஆறாகும். இந்த ஆறு எசுபானியாவின் தெற்கில் இருந்து வடக்காக கலீசியாவில் இருந்து, இந்த தன்னாட்சிப் பகுதியான , அஸ்டுரியசுக்கு பாய்கிறது. அது அங்கிருந்து ரிஸா டே நவியா என்றழைக்கப்படும் ஒரு கரையோரப் பகுதியின் வழியாக பிஸ்கே விரிகுடாவழியாக கடலில் கலக்கிறது.[1]
நவியா Navia | |
River | |
நவியா ஆற்றின் தோற்றம்
| |
நாடு | எசுப்பானியா |
---|---|
மாநிலம் | அஸ்டுரியஸ்; கலிசியா |
பகுதி | லுகோ, அல்லண்டி, போலின், கோனா, கிராண்ட்ஸ் டி சில்மி, ஐபியஸ், இல்லனா, நவ்யா, பெசோஸ், வில்லயோன் |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | லுகோ |
கழிமுகம் | |
- அமைவிடம் | பிஸ்கே விரிகுடா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 99.4 கிமீ (62 மைல்) |
வடிநிலம் | 2,572 கிமீ² (993 ச.மைல்) |
ஆற்றோட்டப் பாதை
|
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (எசுப்பானியம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Navia - River". RouteYou (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.