நவீன் திசாநாயக்க
நவீன் திசாநாயக்க (Navin Dissanayake, பிறப்பு: செப்டம்பர் 9 1969), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொது முகாமைத்துவ கட்டமைப்பு அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
நவீன் திசாநாயக்க பொது முகாமைத்துவ கட்டமைப்பு அமைச்சர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நுவரெலியா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 9, 1969 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு45, எல்பிரட் ஹவுஸ் கார்ட்ன், கொழும்பு 03 இல் வசிக்கும் இவர் பௌத்தம்மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.