நவீன நிருபமா

நவீன நிருபமா 1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் 18 இல் வெளிவந்த, 14506 அடி தமிழ்த் திரைப்படமாகும். "மைசூர் சவுண்ட் ஸ்டூடியோ" பட நிறுவனம் தயாரித்து, வி. திம்மைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். ஐயர், ஜே. தாஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நவீன நிருபமா
இயக்கம்வி. திம்மைய்யா
தயாரிப்புமைசூர் சவுண்ட் ஸ்டூடியோ
கதைகதை ரினாட்ஸ்
இசைஎச். ஆர். வாசுதேவ சாஸ்திரி
நடிப்புகே. எஸ். ஐயர்
ஜே. தாஸ்
சாரங்கபாணி நாயுடு
ஷர்மா
குலபி பாய்
ராஜம்
கனகவள்ளி பாய்
சந்திரா பாய்
படத்தொகுப்புஎம். வி. ராமன்
வெளியீடுசெப்டம்பர் 18, 1937
ஓட்டம்.
நீளம்14506 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன_நிருபமா&oldid=3748163" இலிருந்து மீள்விக்கப்பட்டது