நவீன விக்ரமாதித்தன்

நவீன விக்ரமாதித்தன் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நவீன விக்ரமாதித்தன்
விளம்பர படம்
இயக்கம்கே. எஸ். மணி
தயாரிப்புஅஷோகா பிலிம்ஸ்
கதைகதை என். எஸ். கிருஷ்ணன்
இசைஎன். எஸ். பாலகிருஷ்ணன்
கௌரிசன்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
எம். ஆர். சுவாமிநாதன்
சகஸ்நாமம்
டி. ஏ. மதுரம்
பி. எஸ். ஞானம்
டி. எஸ். கிருஷ்ணவேணி
பி. ஆர். மங்களம்
பி. ஏ. சுப்பையா பிள்ளை
வெளியீடு29 சூன் 1940 (1940-06-29)(India)[1]
நீளம்11000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 4 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170404101205/http://www.lakshmansruthi.com/cineprofiles/1940-cinedetails11.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன_விக்ரமாதித்தன்&oldid=3725809" இலிருந்து மீள்விக்கப்பட்டது