நவோமி வாட்ஸ்

நவோமி வாட்ஸ் (Naomi Ellen Watts, பிறப்பு: 28 செப்டம்பர் 1968) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் கிங் காங், மூவி 43 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

நவோமி வாட்ஸ்
Naomi Watts
பிறப்புநவோமி எலன் வாட்ஸ்
28 செப்டம்பர் 1968 (1968-09-28) (அகவை 55)
இங்கிலாந்து
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
துணைவர்Liev Schreiber (2005–இன்று வரை)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவோமி_வாட்ஸ்&oldid=3858236" இலிருந்து மீள்விக்கப்பட்டது