நவ்தீப் சிங்

நவ்தீப் சிங் (பிறப்பு 24 ஜனவரி 1974) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். 2015-16 பருவகாலத்தில் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். 2016-17 விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியிலும் நடுவராகக் கடமையாற்றினார். [2] [3]

நவ்தீப் சிங்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு24 சனவரி 1974 (1974-01-24) (அகவை 50)
சண்டிகர், இந்தியா
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 12 அக்டோபர் 2015

மேற்கோள்கள்

தொகு
  1. "Navdeep Singh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. "Ranji Trophy, Group B: Tamil Nadu v Baroda at Chennai, Oct 1-3, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. "Vijay Hazare Trophy, Final: Tamil Nadu v Bengal at Delhi, Mar 20, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்தீப்_சிங்&oldid=3727119" இலிருந்து மீள்விக்கப்பட்டது