நாகர்லாகுன் தொடருந்து நிலையம்

நாகர்லாகுன் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டத்தில் உள்ள நாகர்லாகுன் என்ற இடத்தில் உள்ளது. இது இட்டாநகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நாகர்லாகுன்
Naharlagun
नाहरलागुन
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்நாகார்லாகுன், அருணாச்சலப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்27°06′11″N 93°42′03″E / 27.1030°N 93.7008°E / 27.1030; 93.7008
ஏற்றம்138 m (453 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம்
தடங்கள்5
நடைமேடை3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
தரிப்பிடம்Yes
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுNHLN
இந்திய இரயில்வே வலயம் வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம்
இரயில்வே கோட்டம் ரங்கியா ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டதுஏப்ரல் 7, 2014
மின்சாரமயம்No

இந்த நிலையம் 2014ஆம் ஆண்டின் ஏப்ரல் ஏழாம் நாளில் திறக்கப்பட்டது.[1] On the same day a Naharlagun-Dekargaon Passenger was inaugurated.[2][3] புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி, நாகர்லாகுன் - குவகாத்தி இன்டர்சிட்டி விரைவுவண்டி ஆகிய இரு வண்டிகள் இங்கு வந்தடைகின்றன.

சான்றுகள் தொகு

  1. "Naharlagun railway station opened".
  2. "First train to Naharlagun". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-01-23.
  3. "first train to arunachal pradesh".