நாகாலாந்து காவல்துறை
நாகாலாந்து காவல்துறை, இந்திய மாநிலமான நாகாலாந்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பாகும்.
நாகாலாந்தின் காவல்துறை Nagaland Police | |
---|---|
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | நாகாலாந்து, இந்தியா |
ஆட்சிக் குழு | நாகாலாந்து அரசு |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
துறை நிருவாகி |
|
அமைப்பு
தொகுகாவல்துறையானது, நாகாலாந்து அரசின் உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கு காவல்துறையின் தலைமை இயக்குனர் தலைமையேற்பார்[1] தற்போது, எல். எல். தவுங்கெல் என்பவர் தலைமை இயக்குனராக பதவியில் உள்ளார். நாகாலாந்து காவல்துறையில், ஆயுதமேந்திய படைவீரர்கள், மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள், குற்றப்பிரிவு அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இருப்பர். காவல்துறையினருக்கான பயிற்சிப் பள்ளியும், தொலைத்தொடர்புத் துறையும், தடயவியல் துறை ஆகியவையும் உள்ளன.[2]
சான்றுகள்
தொகு- ↑ "Nagaland Police". Archived from the original on 2011-08-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-30.
- ↑ "நாகாலாந்து காவல்துறையின் வலைத்தளத்தில் உள்ள தகவல்கள்". Archived from the original on 2011-08-22. பார்க்கப்பட்ட நாள் 2015-12-30.