நாகாலாந்து விலங்கியல் பூங்கா

இந்தியாவின் நாகாலாந்து மாநிலப் பூங்கா

நாகாலாந்து விலங்கியல் பூங்கா (Nagaland Zoological Park) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள சூமௌகெடிமா மாவட்டத்தின் ரங்கபாகர் நகரத்தில் அமைந்துள்ளது. இவ்விலங்கியல் பூங்கா 430 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. நாகாலாந்தின் மிகப்பெரிய பூங்காவான இது 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் பொதுமக்களின் பார்வைக்காகத் தொடங்கப்பட்டது..[3][4]

நாகாலாந்து விலங்கியல் பூங்கா
நாகாலாந்து விலங்கியல் பூங்காவின் சின்னம்
Map
25°51′12″N 93°43′27″E / 25.853371°N 93.724281°E / 25.853371; 93.724281
திறக்கப்பட்ட தேதி2008[1]
அமைவிடம்Rangapahar, சுமுக்கேதிமா, சூமௌகெடிமா மாவட்டம், நாகாலாந்து
நிலப்பரப்பளவு176 ha (430 ஏக்கர்கள்)[1]
விலங்குகளின் எண்ணிக்கை325[1]
உயிரினங்களின் எண்ணிக்கை40[1]
ஆண்டு பார்வையாளர்கள்67,367 (2017)
உறுப்புத்துவங்கள்மத்திய விலங்கு காட்சியக ஆணையம்[2]
முக்கிய கண்காட்சிகள்மலை இருவாட்சி, வங்காளப் புலி, ஊலக்கு கிப்பான்

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "About Nagaland Zoological Park". forest.nagaland.gov.in. Nagaland Zoological Park. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  2. "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் December 21, 2021.
  3. "Nagaland Zoological Park". Tour My India. பார்க்கப்பட்ட நாள் December 21, 2021.
  4. "Nagaland Zoological Park - The emerging biodiversity hotspot in North-East region". Zee News. March 27, 2017. பார்க்கப்பட்ட நாள் December 21, 2021.

வெளி இணைப்புகள்

தொகு