நாகி நோடா
பெண் கலைஞர்
நாகி நோடா (Nagi Noda 18, நவம்பர் 1973- 7, செப்டம்பர் 2008) சப்பான் நாட்டின் டோக்கியோவில் பிறந்த பெண் கலைஞர், வடிவமைப்பாளர், விளம்பர இயக்குநர், இசை காணொளிகள் உருவாக்கிய கலை இயக்குநர் ஆவார்.[1]
பணிகள்
தொகுநைக், லபோரேட், பேனசோனிக், கொக்கக் கோலா போன்ற பெரும் குழுமங்களுக்கு விளம்பரங்கள் தயாரித்துக் கொடுத்தார். பதினைந்துக்கும் மேற்பட்ட விளம்பர மாடல்களை உருவாக்கினார். பெண்களின் நீண்ட கூந்தல்களில் வகை வகையாக வடிவங்கள் செய்தார். கூந்தல்களில் விலங்குகளின் உருவங்களையும் பின்னிக்காட்டினார். [2]
2008 ஆம் ஆண்டில் நாகி நோடா ஒரு வாகன விபத்தில் இறந்தார்[3].
மேற்கோள்
தொகு- ↑ http://www.pondly.com/2012/05/animals-hair-sculptures-by-nagi-noda/
- ↑ https://www.google.co.in/search?q=nagi+noda&biw=1280&bih=614&site=webhp&tbm=isch&tbo=u&source=univ&sa=X&sqi=2&ved=0ahUKEwjwkMPaitnPAhVGOI8KHSc-BSoQsAQIIg
- ↑ "Nagi Noda, Japanese artist and director, has passed away". boingboing.net.