பேனசோனிக்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பேனசோனிக் நிறுவனம் (Panasonic Corporation, パナソニック株式会社) ஒசாக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு சப்பானியப் பன்னாட்டு நிறுவனம். பேனசோனிக் நிறுவனத்தின் முக்கியமான வணிக பொருட்கள் - தொலைக்காட்சிகள், நுகர்வோர் பொருட்கள், மற்றும் பிற மின்னணு சாதனங்கள் ஆகும்.[1]
வகை | பொது |
---|---|
நிறுவுகை | மார்ச்சு 13, 1918 ஒசாக்கா, ஜப்பான் |
நிறுவனர்(கள்) | கொனோசுகே மட்சுஷிட |
தலைமையகம் | Kadoma, ஒசாக்கா, ஜப்பான் |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை |
|
உற்பத்திகள் | See products listing |
வருமானம் | ▼ ¥7.736 டிரில்லியன் (2014),[* 1] அமெரிக்க டாலர் 64 பில்லியன் [* 2] |
இயக்க வருமானம் | ¥305.1 பில்லியன் (2014) அமெரிக்க டாலர் 2.52 பில்லியன்[* 2] |
இலாபம் | ¥120.4 பில்லியன் (2014) அமெரிக்க டாலர் 998 மில்லியன்[* 2] |
மொத்தச் சொத்துகள் | ▼ ¥5.212 டிரில்லியன் (2014) அமெரிக்க டாலர் 22.02 பில்லியன்[* 2] |
மொத்த பங்குத்தொகை | ▼ ¥1.586 டிரில்லியன் (2014) அமெரிக்க டாலர் 13.16 பில்லியன்[* 2] |
பணியாளர் | ▼ 271,789 (27 June 2014)[* 3] |
பிரிவுகள் | Panasonic Corporation of North America (US) |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | |
இணையத்தளம் | Panasonic.net |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Corporate Profile பரணிடப்பட்டது 2011-01-27 at the வந்தவழி இயந்திரம்." Panasonic Corporation. Retrieved on February 15, 2011. "Head Office Location 1006, Oaza Kadoma, Kadoma-shi, Osaka 571-8501, Japan" (PDF Map பரணிடப்பட்டது 2011-04-09 at the வந்தவழி இயந்திரம், GIF Map பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம் (Direct link பரணிடப்பட்டது 2010-12-18 at the வந்தவழி இயந்திரம்))