நாகேஸ்வர ராவ் பூங்கா
நாகேஸ்வர ராவ் பூங்கா (ஆங்கில மொழி: Nageshwara Rao Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.[1][2][3][4]
நாகேஸ்வர ராவ் பூங்கா | |
---|---|
வகை | பூங்கா |
அமைவிடம் | மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறு | 13°02′12″N 80°15′49″E / 13.0366°N 80.2635°E |
உருவாக்கம் | 1996ஆம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டது |
மேலாண்மை | பெருநகர சென்னை மாநகராட்சி |
வருகையாளர்கள் | 700 |
நிலை | பயன்பாட்டிலுள்ளது |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 52 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13°02′12″N 80°15′49″E / 13.0366°N 80.2635°E ஆகும்.
பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கி வரும் 525 பூங்காக்களில் நாகேஸ்வர ராவ் பூங்கா முக்கியமான ஒன்றாகும்.[5]
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில், ஒயிலாட்டம், காவடியாட்டம் , கரகாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை நடனம்[6] போன்ற நாற்பது கலைகளுடன் கூடிய கலாச்சார பண்பாட்டு விழா,[7] 14-01-2023 முதல் 17-01-2023 வரை[8] நடைபெற்ற சென்னையின் முக்கிய பதினெட்டு இடங்களில்[9] நாகேஸ்வர ராவ் பூங்காவும் ஒன்றாகும்.[10][11][12]
இப்பூங்காவில், நடைப்பயிற்சி மேற்கொள்வோர்க்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நாளில் 83 கலைஞர்களால் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள், எண்ணெய் ஓவியங்கள், மணல் கலைப்படைப்புகள், பொது கண்காட்சி மற்றும் பொறிக்கப்பட்ட படைப்புகள் காண்போரை வியக்கும் வண்ணம் அமைந்தன.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ்நாடு பொது அறிவுக் கையேடு. Sura Books. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7254-149-1.
- ↑ "Nageswara Rao Park, Mylapore, Chennai". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ "Nageswara Rao Park - Chennai - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ "நாகேஸ்வர ராவ் பூங்கா சுற்றுச்சுவர் புனரமைக்க மக்கள் கோரிக்கை - Dinamalar Tamil News". Dinamalar. 2023-02-03. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ "Welcome to Greater Chennai Corporation". www.chennaicorporation.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ Suresh K Jangir (2023-01-12). "சென்னையில் நாளை முதல் நம்ம ஊரு திருவிழா கோலாகலம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ "TN CM Stalin inaugurates Chennai Sangamam, cultural fest to showcase folk arts and music". The Indian Express (in ஆங்கிலம்). 2023-01-13. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ "4 நாட்கள், 30+ கலை வடிவங்கள் - 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' முக்கிய அம்சங்கள்". Hindu Tamil Thisai. 2022-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ தினத்தந்தி (2023-01-18). "சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிறைவு - பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ "நம் மண்ணின் கலைகளை வளர்ப்போம்! தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம்! - முதலமைச்சர் ஸ்டாலின்". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.
- ↑ "ஹேப்பி நியூஸ்.. நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம்: மீண்டும் கலைக்கட்ட போகும் 'சென்னை சங்கமம்'!". www.kalaignarseithigal.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "சென்னை சங்கமம் - என்னென்ன நிகழ்ச்சிகள்... முழு விவரம்". Zee Hindustan Tamil. 2023-01-01. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "83 artists showcase their work at Nageswara Rao Park in Mylapore". The Hindu (in Indian English). 2023-02-26. பார்க்கப்பட்ட நாள் 2023-07-12.