நாக்கு முக்கா

நாக்கு முக்கா என்பது காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அறியப்பெற்ற கானாப் பாடல் ஆகும். இதே இசையில் அமைந்த ரைம்ச் ஒப் இந்தியாவுக்கான ஒரு பிரபல விளம்பரப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் பல விதமாக மீளிசைக்கவும் பட்டுள்ளது. இப்பாடலைப் பாடியவர் சின்னப்பொண்ணு என்ற நாட்டுப்புற இசைக்கலைஞர்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்கு_முக்கா&oldid=2233675" இலிருந்து மீள்விக்கப்பட்டது