நாசி செதில்
பாம்பின் நாசிப் பகுதியில் உள்ள செதில்கள்
நாசி செதில்கள் (Rostral scale) என்பது பாம்புகள் மற்றும் பிற செதிலூரிகளில் வாய் திறப்பின் எல்லையாக இருக்கும் மூக்கின் நுனியில் உள்ள இடைநிலை தட்டு ஆகும்.[1] இது கீழ் தாடையில் உள்ள உதட்டுச் செதிலின் அளவை ஒத்துள்ளது. இந்தச் சொல் அலகுமேடு அல்லது மூக்கைக் குறிக்கக்கூடியது. பாம்புகளில், இந்த செதிலின் வடிவம் மற்றும் அளவு ஆகியவை சிற்றினம் ஒன்றிலிருந்து மற்றொன்றினை வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பல பண்புகளில் ஒன்றாகும்.
தொடர்புடைய செதில்கள்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Wright AH, Wright AA (1957). Handbook of Snakes of the United States and Canada. Ithaca and London: Comstock Publishing Associates. (7th printing, 1985). 1,105 pp. (in two volumes). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0463-0.