நாடோடி (திரைப்படம்)

பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நாடோடி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நாடோடி
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
வெளியீடுஏப்ரல் 14, 1966
ஓட்டம்.
நீளம்4698 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளியீடு தொகு

நாடோடி 14 ஏப்ரல் 1966 அன்று வெளியானது. படம் 70 நாட்கள் திரையரங்கு ஓட்டத்தில், ஒரு சுமாரான வெற்றி பெற்றது.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடி_(திரைப்படம்)&oldid=3863444" இலிருந்து மீள்விக்கப்பட்டது