நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம், பினாங்கு
நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம் என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள செட்டியார் சமூகத்தின் கோவிலாகும். இதன் முழுப் பெயர் நாட்டுக்கோட்டை செட்டியார் தெண்டாயுதபாணி கோயில், அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளித் தேர் ஊர்வலம் இங்கு நிறைவடைகிறது.[1][2][3]
நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயம், பினாங்கு | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | மலேசியா |
மாநிலம்: | பினாங்கு |
அமைவு: | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
ஆள்கூறுகள்: | 5°25′58.0218″N 100°17′54.891″E / 5.432783833°N 100.29858083°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | தெரியவில்லை |
குறிப்புகள்
தொகு- ↑ "அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் Arulmigu Thandayuthapani Temple Waterfall Penang Malaysia Murugan Temples". kaumaram.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ "வெள்ளி இரத ஊர்வலத்தை ஏற்று நடத்திய நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய மீதான நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்படும் - இராமசாமி | Buletin Mutiara". www.buletinmutiara.com/ (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ பிப் 03, பதிவு செய்த நாள்:; 2012. "நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி ஆலயம், மலேசியா". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)