நாட்டுப்புற உயிரியல்

நாட்டுப்புற உயிரியல் அல்லது நாட்டுப்புறவுயிரியல் (Folk biology or folkbiology) என்பது கரிம உலகத்தை மக்கள் எவ்வாறு வகைப்படுத்துகிறார்கள் மற்றும் அவற்றிற்கான காரணங்களைப் பற்றி உணர்ந்தறியும் கல்வியாகும்.எல்லா இடங்களிலும் மனிதர்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளை இனங்கள் போன்ற குழுக்களாக வகைப்படுத்துகின்றனர். பொது இனங்களின் இயல்பு மாறா நிலை பற்றியும் அவற்றில் கரிமச் செயல்முறைகளின் ஆதிக்கம் பற்றியுமான பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளை புரிந்து கொள்வதற்கு நாட்டுப்புற வகைபாடும் அறிவியல் வகைபாடும் உதவுகின்றன. பரிணாம உளவியலின் பயனாக அத்தகைய இயற்கை அமைப்புகள் யாவும் விவாதத்திற்குட்பட்ட, வழமையாக இருக்கின்ற "மனதின் பழக்கம்," என்று கருதப்பட்டாலும், இயற்கையான உலகத்தை அர்த்தமுள்ளதாக்க பயன்படுத்தும் கற்றலை ஊக்குவிக்கும் வகைப்படுத்தலே ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Medin, Douglas L., and Scott Atran, eds. Folkbiology. 1999: MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-63192-X.

புற இணைப்புகள்

தொகு

Scott Atran (1999) Folkbiology பரணிடப்பட்டது 2005-10-13 at the வந்தவழி இயந்திரம் (பி.டி.எவ்), in Robert Wilson and Frank Keil, Ed. The MIT Encyclopedia of the Cognitive Sciences, pages 316-317. MIT Press.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்புற_உயிரியல்&oldid=3218228" இலிருந்து மீள்விக்கப்பட்டது