நாணயம் (திரைப்படம்)
நாணயம், என்பது 2010ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இது எஸ்.பி.பி. சரணின், கேபிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்தது.[1] இயக்குனர் சக்தி. ச. ராஜன் இயக்கத்தில், பிரசன்னா, சிபிராஜ், ரம்யா ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2]
நாணயம் | |
---|---|
![]() | |
இயக்கம் | சக்தி. ச. ராஜன் |
தயாரிப்பு | சேராலி பிலிம்ஸ் |
இசை | ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசை: எஸ். தமன் |
நடிப்பு | பிரசன்னா, சிபிராஜ், ரம்யா ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம் |
வெளியீடு | 14/01/2010 |
மொழி | தமிழ் |