நாண்டைடீ
நாண்டைடீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | நாண்டைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
நாண்டைடீ, பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை தெற்காசியாவைச் சேர்ந்தவை. சிறிய தலையைக் கொண்ட இக் குடும்ப மீன்கள், இலைகளைப் போலத் தோற்றமளிக்கக்கூடிய வகையில் கூர்ப்பு அடைந்துள்ளன. இவை வெளியே துருத்தப்படக்கூடிய வாயைக் கொண்டவை. மேற்படி தோற்ற அமைப்புக்களுடன், இவை நகரும் விதமும் இலை நீருக்குள் மிதந்து செல்வது போலவே இருக்கும். இவ்வியல்புகள், தம்மிலும் பெரிய இரைகளைக் கூடப் பிடிப்பதற்கு நாண்டைடீ குடும்ப மீன்களுக்கு உதவியாக உள்ளன. இவை பிற மீன்கள், நீர்வாழ் பூச்சிகள், முதுகெலும்பிலிகள் போன்றவற்றைப் பிடித்து உண்கின்றன.
வகைப்பாடு
தொகுஆப்ரோநாண்டசு (Afronandus)
நாண்டசு (Nandus)
பாலிசென்ட்ரோப்சசு (Polycentropsis)
பிரிசுட்டோலெப்சிசு (Pristolepis)
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)