நாதோரைட்டு

ஓர் ஆலைடு கனிமம்

நாதோரைட்டு (Nadorite) என்பது PbSbO2Cl[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமத்தைக் குறிக்கும். செஞ்சாய்சதுர படிக வடிவில் படிகமாகும் இக்கனிமம் பழுப்பு நிறம், மஞ்சள் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் கீற்றுகளுடன் காணப்படுகிறது [1]. அல்சீரியாவைச் சேர்ந்த டிச்செபெல் நாதோர் என்னுமிடத்தில் 1870 ஆம் ஆண்டு இக்கனிமம் கண்டறியப்பட்டது. டிச்செபெல் நாதோர் மற்றும் இக்கனிமம் காணப்படும் டிச்செபெல் தெப்பார் என்ற இரண்டு இடங்களும் அல்சீரியாவின் கான்சுட்டண்டைன் மாகாணத்தில் உள்ளன [1].

நாதோரைட்டு
Nadorite
பொதுவானாவை
வகைஆலைடு கனிமம்
வேதி வாய்பாடுPbSbO2Cl
இனங்காணல்
நிறம்பழுப்பு, பழுப்புமஞ்சள், மஞ்சள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{101} இல் , கிட்டத்தட்ட செங்குத்து (91°45'), பொது
பிளப்பு{010} இல் சரியாக
முறிவுசமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை3 12 - 4
மிளிர்வுஉடைக்க முடியாது, பிசின் போன்றது
கீற்றுவண்ணம்வெண்மை, மஞ்சள், வெண்மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
அடர்த்தி7
ஒளிவிலகல் எண்nα = 2.300 nβ = 2.340 - 2.350 nγ = 2.360 - 2.400
இரட்டை ஒளிவிலகல்δ = 0.060 - 0.100
நிறப்பிரிகைவலிமையானது
மேற்கோள்கள்[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Nadorite". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  2. Nadorite data at Webmineral
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதோரைட்டு&oldid=2609449" இலிருந்து மீள்விக்கப்பட்டது