நானோகாம்பசு

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Nannocampus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

நானோகாம்பசு (Nannocampus) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை பூர்வீகமாகக் கொண்ட கடல் கொவிஞ்சி மீன்களின் பேரினமாகும். இப்பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஐந்து சிற்றினங்கள் உள்ளன.

  • நானோகாம்பசு எலிகான்சு ஜே. எல். பி. சுமித், 1953 (எலிகான்ட் கடல் கொவிஞ்சி)
  • நானோகாம்பசு லிண்டேமனென்சிசு (விட்லி, 1948) வண்ணக் கடல் கொவிஞ்சி
  • நானோகாம்பசு பிக்டசு (தங்கர், 1915) தடைப்பாறை கடல் கொவிஞ்சி
  • நானோகாம்பசு சபோசியசு குந்தர், 1870 (எலும்பு-தலை கடல் கொவிஞ்சி)
  • நானோகாம்பசு வெபரி தங்கர், 1915 (தடைப்பாறை கடல் கொவிஞ்சி)
நானோகாம்பசு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Nannocampus
மாதிரி இனம்
Nannocampus subosseus
Günther, 1870
வேறு பெயர்கள்

Mannarichthys Dawson, 1977

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோகாம்பசு&oldid=3986599" இலிருந்து மீள்விக்கப்பட்டது