நான்கு தொனிகள்
சீன மொழியில் ஒரு சொல்லை அல்லது சொற்தொடரை உச்சரிக்கும் முறை அல்லது தொனி அதன் பொருளை உணர்த்த மிக முக்கியமானதாக அமைகிறது. சீன மொழியில் நான்கு தொனிகள் உள்ளன.
- சீரான அல்லது மட்டமான தொனி
- ஏறும் தொனி
- ஏறும் இறங்கும் தொனி
- இறங்கும் தொனி
எடுத்துக்காட்டு
தொகு- mā - ம - மட்டமான தொனி - அம்மா
- ம - ஏறும் தொனி - நார்ச்செடி
- ம - ஏறும் இறங்கும் தொனி - குதிரை
- ம - இறங்கும் தொனி - திட்டு