நான் நானே தான்

பி. மாதவன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நான் நானே தான் (Naan Naanethan) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நான் நானே தான்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புகே. எஸ். சேதுமாதவன்
ரம்ய சித்ரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புராஜேஷ்
வடிவுக்கரசி
வெளியீடுஆகத்து 29, 1980
நீளம்3418 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_நானே_தான்&oldid=3384268" இலிருந்து மீள்விக்கப்பட்டது