நார்விச் கிராப்பர்

புறா வகை

நார்விச் கிராப்பர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1] இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவை ஒப்பலோப்பர் எனும் வகையிலிருந்து நெதர்லாந்து நாட்டில் உருவானதாகக் கருதப்படுகின்றன.[2]

நார்விச் கிராப்பர்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. Sutherland, Spencer (March–April 2008). "Origin and History of the Norwich Cropper (translation)". Purebred Pigeon. http://www.purebredpigeon.com/ 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்விச்_கிராப்பர்&oldid=2655842" இலிருந்து மீள்விக்கப்பட்டது