நார்வே தொடருந்து போக்குவரத்து

நார்வே தொடருந்து அமைப்பானது 4,087கிமீ நீளமானதாகும் இதில் 2,622கிமீ தூரம் மின்மயமாக்கப்பட்ட பாதை கொண்டதாகும்.242கிமீ வரை இரட்டை பாதையாகவும் இயங்குகிறது.696 சுரங்கங்கள் மற்றும் 2,760 பாலங்கள் உள்ளன.

Norway
The Bergen Line at Finse, the highest point of the Norwegian railways.
Operation
National railwayVy (Vygruppen AS)
Infrastructure companyBane NOR
Statistics
Ridership73.56 million (2017)[1]
Passenger km3134 million (2017)[1]
Freight34.97 million tonnes (2017)[2]
System length
Total4,087 km (2,540 mi)
Double track242 km (150 mi)
Electrified2,622 km (1,629 mi)
High-speed64 km (40 mi)
Track gauge
Main1,435 மிமீ (4 அடி 8 12 அங்)
Electrification
Mainவார்ப்புரு:15 kV AC
Features
No. tunnels696
Longest tunnelRomerike Tunnel
No. bridges2,760
Longest bridgeStrømsløpet Bridge
Highest elevation1,237 மீட்டர்கள் (4,058 அடி)
 atFinse
நிறைவு பெற்ற பெர்கன் தடம்
ரோட் நிலையத்தில் ஒரு பிஎம் 73 பி வகை ரயில்

நார்வே இருப்புப்பாதை இயக்குனரகம் நிர்வாகத்தில் இயக்கப்படுகிறது.

ரயில் தட வரைபடம்.



</br> - மின்மயமாக்கப்பட்ட பாதை



</br> - மின்மயமாக்கப்படாத பாதை



</br> - பயன்படுத்தப்படாத அல்லது பாரம்பரிய தடம்

நார்வேயில் முதல் தொடருந்து ஒஸ்லோ மற்றும் எய்ட்சுவல் நகரங்களுக்கிடையில் 1854 இல் திறக்கப்பட்டது. அப்போதைய முக்கிய நோக்கம் சரக்கு போக்குவரத்திற்கு பயண்படுத்தப்பட்டது.ஆனால்1860க்கு பின்னர் பொது மக்களுக்கு போக்குவரத்து வழங்கப்பட்டது.

  1. 1.0 1.1 "Passenger transport by rail" (in நார்வேஜியன்). Ssb.no. 2018-12-10. பார்க்கப்பட்ட நாள் 2019-03-01.
  2. "Transport of goods by rail" (in நார்வேஜியன்). Ssb.no. 2018-12-10. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.