நாற்சதுரமனை
நாற்சதுரமனை பண்டைக்காலத்தில் தமிழரிடம் புழக்கத்திலிருந்த ஒரு வகை வீட்டின் அமைப்பு முறையாகும்.
அமைப்பு முறை
தொகுஇவ் வீடுகளின் பிரதான நுழைவாயில் வெளிப்புற வாயில்களுக்கு நெருங்கியதாக இருக்கும். சில வீடுகளில் சிறிய வெளிமுற்றம் இருக்கலாம். ஆனால் பிரதாக முற்றம் வீட்டின் உட்புறம் அமையத்தக்கதாக நாற்புறமும் சுவர்களால் அமைக்கப் பட்டிருக்கும் உள் முற்றத்தை மூடியதாக நிலாப்பந்தல் காணப்படும்.
- பிரபுக்கள் மற்றும் அரச பிரதானிகளின் வீடுகள் இவ்வகை அமைப்பையே கொண்டிருந்தன.