நாளை மனிதன்

வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நாளைய மனிதன் (Naalai Manithan) என்பது தக்காளி சி. சீனிவாசன் தயாரித்து மற்றும் வி. பிரபாகர் இயக்கி 1989 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு திகில் தமிழ்த் திரைப்படம். இது அதிசய மனிதன் திரைப்படத்தின் முதல் பாகம்.

நாளைய மனிதன்
இயக்கம்வி. பிரபாகர்
தயாரிப்புதக்காளி சி. சீனிவாசன்
கதைவி. பிரபாகர்
இசைப்ரேமி-சீனி
நடிப்புஜெய்சங்கர்
பிரபு
அமலா
ஜனகராஜ்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேய்ப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு அறிவியல் சோதனை நிகழ்த்தும் ஆராய்ச்சி மருத்துவர் தான் கண்டு பிடித்த மருந்தை கொலைகாரனின் பிரேதத்துக்கு செலுத்துகிறார். பின்னர் கொலைகாரன் அழிக்கமுடியாத சக்தியாக வருகிறான். மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை தொடங்குகிறது; கொலைகாரன் பற்றிய ரகசியங்கள் அறிய முயற்சி எடுக்கும் போலீஸ்காரர் அவனது சக்தியை பற்றி உணர்கிறார். கிணறுக்குள் அவன் தள்ளப்பட்டு மூடப் படுகிறான் என்பதுடன் தொடரும் என்பதாக கதை முடிகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளை_மனிதன்&oldid=3732729" இலிருந்து மீள்விக்கப்பட்டது