திகில் திரைப்படம்

(பேய்ப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திகில் திரைப்படம் (Horror film) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.[1] திரைக்கதைகளில் பேய்கள், ஆவிகள், சாத்தான்கள் போன்ற பல பின்னணியிலும் பார்வையாளர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் பேய்ப்படம் எனலாம். பேய்ப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படத்துறையில் அதிகளவில் காணப்படும். இவ்வகையில் வெளிவரும் திரைப்படங்கள் சில கட்டுக்கதைகளின் அடிப்படையிலும் சில திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

திகில் திரைப்படங்கள் கனவுருப்புனைவு, இயற்கைக்கு அப்பாற்பட்ட புனைகதை மற்றும் பரபரப்பூட்டும் வகைகள் திகில் கதையுடன் ஒன்று சேரக்கூடும். திகில் திரைப்படங்கள் பெரும்பாலும் பார்வையாளர்களின் கனவுகள், அச்சங்கள், வெறுப்புகள் மற்றும் தெரியாதவர்களின் பயங்கரத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழில் 13-ம் நம்பர் வீடு, அதிசய மனிதன், ஆயிரம் ஜென்மங்கள், சிவி, ஷாக், முனி, போன்ற பல திகில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பேய்ப்படங்கள்

தொகு

பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்

தொகு

தமிழ் திகில் தொடர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "What is a horror film? | Screenwriter". www.irishtimes.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-08-17. பார்க்கப்பட்ட நாள் 2018-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகில்_திரைப்படம்&oldid=3539372" இலிருந்து மீள்விக்கப்பட்டது