நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி
(நாவலர் நா. மு. வெங்கடசாமி நாடார் திருவருள் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாவலர் ந. மு. வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தனியார் கல்வி நிலையம் ஆகும். [1]இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ் புலவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் நினைவாக நிறுவப்பட்டது.
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 1992 |
கல்வி பணியாளர் | 7 |
அமைவிடம் | தஞ்சாவூர்- 613 003 , , |
வளாகம் | கபிலர் நகர் |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
அறிமுகம்
தொகுஇந்திய பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி.
இடம்
தொகுகபிலர் நகர், வென்னத்ரங்கரை, பல்லியாகிரஹரம், தஞ்சாவூரில் அமைந்துள்ளது
படிப்புகள்
தொகுகணினி பயன்பாடு மற்றும் கணினி அறிவியல் என 10 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
தொகுஇந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.