நா. கார்த்திக்
நா.கார்த்திக் (N. Karthik, 1 சூன் 1964) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | சிங்காநல்லூர் | திமுக | 75,459 | 40.02% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 4. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
- ↑ "DMK MLA accuses government of failing to contain COVID-19 spread". தி இந்து. 2020. http://www.thehindu.com/news/cities/Coimbatore/dmk-mla-accuses-government-of-failing-to-contain-covid-19-spread/article32476250.ece.
- ↑ "N. KARTHIK (Winner)". My Neta. https://www.myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=2317.