நா. விச்வநாதன்
தமிழ் எழுத்தாளர்
நா. விச்வநாதன் தஞ்சையைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
பல்துறை ஆளுமை
தொகுகவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.[1]
தற்போதைய நாவல் பணி
தொகுஐநூறு ஆண்டு கால தஞ்சையை மையமாக வைத்து `லட்சுமிராஜபுரம்’ என்ற நாவலொன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.[2]
நூல்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ் (2010). தமிழ் இலக்கிய வரலாறு. பாவை பதிப்பகம், சென்னை- 14. pp. ப. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 - 7735 - 067 - 6.
- ↑ இப்போது படிப்பதும் எழுதுவதும் - எழுத்தாளர் நா. விச்வநாதன், தி இந்து, 26 செப்டம்பர் 2015
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ நேஷனல் லைப்ரரி போர்டு, சிங்கப்பூர்
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ "காடு கண்டவனை காடு விடாது, கீரனூர்ஜாகிர்ராஜா, நூல் அறிமுகம், 23 சூலை 2014". Archived from the original on 2018-09-17. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
- ↑ கூகுள் புக்ஸ்
- ↑ "புனைவு வெளி நூல் வெளியீடு, கவிஞர் ஆரூர் தமிழ்நாடனுக்கு 'தஞ்சை பிரகாஷ்' கவிதை விருது, 22 செப்டம்பர் 2017". Archived from the original on 2017-09-26. பார்க்கப்பட்ட நாள் 2017-12-07.
- ↑ நூல் அரங்கம், தினமணி, 13 நவம்பர் 2017
- ↑ பனுவல்
- ↑ 11.0 11.1 தினமலர் ஆன்மீகம், இலக்கியம்