நிகிசா ஜரிவாலா

நிகிசா பி. ஜரிவாலா (பிறப்பு 14 நவம்பர் 1985; இந்தி: निकीशा जरीवाला, குசராத்தி: નિકિશા જરીવાલા) ஓர் இந்தியப் பேராசிரியர் மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சியாளர். இந்திய உரையை பிரெயிலியாக மாற்றுவதற்கான கணினி மாதிரியைத் தயாரிப்பதில் பணிக்காக நன்கு அறியப்பட்டவர், ஜரிவாலா.[1][2] இவர் திருமதி தனுபென் & டாக்டர். மனுபாய் திரிவேதி தகவல் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் பேராசிரியராக உள்ளார்.

நிகிசா ஜரிவாலா
Nikisha Jariwala in 2019
2019-இல்
பிறப்பு14 நவம்பர் 1985 (1985-11-14) (அகவை 39)
சூரத், குசராத்து, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விதிருமதி தானுபென் & முனைவர் மன்னுபாய் திரிவேதி மேலாண்மை தகவல் தொழில்நுட்பக் கல்லூரி, . மனுபாய் திரிவேதி தகவல் அறிவியல் கல்லூரி, (தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலை அறிவியல்) 2006

சிறீமத் ராஜ்சந்திரா மேலாண்மை மற்றும் கணினிப் பயன்பாட்டு நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை அறிவியல், 2009

உக்கா தர்சாடியா பல்கலைக்கழகம், (முனைவர்) 2017
பணிகல்விப்பணி
அறியப்படுவதுஎண்ணிம மயமாக்கப்பட்ட பன்மொழி உரையை பிரெய்லி மற்றும் பேச்சுக்கு ஒலிபெயர்ப்பு செய்யும் மாதிரி

கல்வி மற்றும் ஆராய்ச்சி

தொகு

ஜரிவாலா வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தினைப் பெற்றார். குஜராத்தின் பர்தோலியில் உள்ள சிறீமத் இராஜ்சந்திரா மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடு நிறுவனத்தில் கணினிப் பயன்பாட்டில் முதுநிலைப் படிப்பையும், பர்தோலியில் உள்ள உகா தர்சாடியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டத்தையும் முடித்தார்.[3] பிரெய்லியில் இந்திய பிராந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதற்கான இவரது பணியினை[4][5], குசராத்து மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் ஆதரித்தது.[6][7][8][9][10]

விருதுகள்

தொகு
  • 2016: குசராத்து போக்கு சமூகம். போக்கு செயல்பாட்டார் விருது[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Created Model that can convert text of three languages into Braille". Divya Bhaskar (City Bhaskar). 18 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  2. "Surat Professor develops model to help visually impaired". Times of India. 16 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  3. "Gujarat: Professor makes innovative model to convert Hindi, English, Gujarati text to Braille". Newsroompost.com. 16 September 2019. Archived from the original on 16 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Professor makes model to convert Hindi, English, Gujarati text to Braille". Hindustan Times. 17 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  5. "Gujarat professor creates innovative model to convert Hindi, English, Gujarati text to Braille". My Nation. 16 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  6. "Gujarat professor develops model to convert languages to Braille". News Hook. 17 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  7. "પિંકપ્રેન્યુર દ્વારા 'શી ઇન્સ્પયાર અસ' અને '5 ટ્રિલિયન ઇકોનોમિક'માં મહિલાઓના યોગદાન વિશે પેનલ દિશ્કશનનું આયોજન". Real News Gujarat. 9 March 2020. Archived from the original on 16 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "सूरत की इंटरप्रेन्योर महिलाएं–पिंकप्रेनेउर ने किया विमेंस डे को स्पेशल". Atulya Hindustan. 9 March 2020. Archived from the original on 16 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Surat Professor Develops Model To Help Visually Impaired". Maharashtra Times. 17 September 2019. Archived from the original on 5 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Gujarat professor develops model to translate Hindi, English, Gujarati text into Braille". India Today. 16 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
  11. "GIS Trend Setter Award" (PDF). GIS India. 15 April 2016. பார்க்கப்பட்ட நாள் 8 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகிசா_ஜரிவாலா&oldid=4108429" இலிருந்து மீள்விக்கப்பட்டது