நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ் (Nikolai Alexandrovich Kozyrev) (உருசியம்: Никола́й Алекса́ндрович Ко́зырев; செப்டம்பர் 2, 1908 - பிப்ரவரி 27, 1983) ஓர் உருவிய வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார்.
நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ் Nikolai Aleksandrovich Kozyrev | |
---|---|
பிறப்பு | புனித பீட்டர்சுபர்கு | செப்டம்பர் 2, 1908
இறப்பு | பெப்ரவரி 27, 1983 இலெனின்கிராது | (அகவை 74)
தேசியம் | உருசியர் |
துறை | வானியற்பியல் |
வாழ்க்கை
தொகுஇவர் புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார். 1928 இல் புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1931 இல் இலெனின்கிராதுக்குத் தெற்கில் அமைந்த புல்கொவோ வான்காணகத்தில் பணிபுரியலானார். இவர் உருசிய வானியற்பியலாளர்களில் திறமை மிக்கவராகக் கருதப்பட்டார்.
தகைமைகள்
தொகுபின்வரும் வானியல் பொருள்கள் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன:
- குறுங்கோள்கள் 2536 கொசூரேவ்.
- நிலாவின் கொசூரேவ் (குழிப்பள்ளம்).
வெளியீடுகள்
தொகு- N.A.Kozyrev, On the Nightglow of Venus, Izvestiya Krymskoi Astrofizicheskoi Observatorii, Vol 12
- N.A.Kozyrev, Molecular Absorption in the Violet Part of the Spectrum of Venus Krymskoi Astrofizicheskoi Observatorii, Vol 12
- N.A.Kozyrev, Selected Works, published by Leningrad State Univ., 1991. 488 p.
- N.A.Kozyrev, V.V.Nasonov, On some properties of time, discovered by astronomical observations, in Problemy issledovaniya vselennoi, 1980, (Russian lang.)
- N.A.Kozyrev, Possibility of experimental study of properties of time, Pulkovo, September 1967 (txt available)
- N.A.Kozyrev, Sources of Stellar Energy and the Theory of the Internal Constitution of Stars, In: Progress in Physics, 2005, v.3, 61-99.
கொசூரேவ் பணிசார்ந்த வெளியீடுகள்
தொகு- Margerison Dr. T., Causal Mechanics - The Russian Scientific Dispute, New Scientists, London, Nov 26, 1959
- Akimov, A.E., Shipov, G. I., Torsion fields and their experimental manifestations, 1996 (html available)
- Mishin, Alexander M., The Ether Model as Result of the New Empirical Conception, International Academy of MegaSciences, St. Petersburg, Russia (html available)
- Levich, A.P., A Substantial Interpretation of N.A. Kozyrev’s Conception of Time. Singapore, New Jersey, London, Hong Kong: World Scientific, 1996, p. 1-42.
- A.E.Akimov, G.U.Kovalchuk, V.G.Medvedev, V.K.Oleinik, A.F.Pugach, The preliminary results of astronomical observations of the sky with N.A.Kozyrev's method, Chief astronomical observatory of Ukraine Acad.of Sciences, Kiev, 1992
- Ostrander, S. and Schroeder, L., Psychic Discoveries Behind the Iron Curtain, Prentice-Hall, Inc., Englewood Cliffs, N.J., 1970.
- Hellmann, A., Aspekte der Zeit- und Äthertheorie, 2006, ([1] பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம்)
- Lavrentiev, M.M., Yeganova, I.A., Lutset, M.K. & Fominykh, S.F. (1990). On distant influence of stars on resistor. Doklady Physical Sciences. 314 (2). 368-370.
- Lavrentiev, M.M., Gusev, V.A., Yeganova, I.A., Lutset, M.K. & Fominykh, S.F. (1990). On the registration of true Sun position. Doklady Physical Sciences. 315 (2), 368-370.
- Lavrentiev, M.M., Yeganova, I.A., Lutset, M.K. & Fominykh, S.F. (1991) On the registration of substance respond to external irreversible process. Doklady Physical Sciences. 317 (3), 635-639.
- Lavrentiev, M.M., Yeganova, I.A., Medvedev, V.G., Oleynik, V.K. & Fominykh, S.F. (1992). On the scanning of star sky by Kozyrev’s detecting unit. Doklady Physical Sciences. 323 (4), 649-652.
- Levich, A.P. (1995). Generating Flows and a Substantional Model of Space-Time. Gravitation and Cosmology. 1 (3), 237-242.
- Wilcock, David. (2011). The Source Field Investigations,
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Nikolai Aleksandrovich Kozyrev: Selected Works online copy of the book (in Russian)
- Kozyrev Observations of Lunar Crater Alphonsus, 1959
- Possibility of Experimental Study of Properties of Time பரணிடப்பட்டது 2016-02-29 at the வந்தவழி இயந்திரம் Seminal paper in txt format
- A SUBSTANTIAL INTERPRETATION OF N.A.KOZYREV’S CONCEPTION OF TIME
- V. KAZNACHEEV - Kozyrev Mirrors
- RU2122446 - KOZYREV MIRROR PATENT - DEVICE FOR CORRECTION OF MAN'S PSYCHOSOMATIC DISEASES பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம்
- Kozyrev’s Mirrors and Electromagnetic Null Zones: Reflections of Russian Cosmic Science. Interview with Alexander V. Trofimov, MD By Carol Hiltner