நிகோலாய் மிகைலோவிச் கோரோபோவு

உருசிய கணிதவியலாளர்

நிகோலாய் மிகைலோவிச் கோரோபோவு (Nikolai Mikhailovich Korobov) சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். எண் கோட்பாடு மற்றும் எண் பகுப்பாய்வு பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்டவராக இருந்தார். பகுப்பாய்வு எண் கோட்பாட்டில், குறிப்பாக அதிவேக மற்றும் முக்கோணவியல் தலைப்புகளில் பணியாற்றியதற்காக இவர் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார். கணிதவியலாளர் அலெக்சாண்டர் கெல்பாண்டின் வழி8காட்டுதலில் இவர் முனைவர் பட்டம் பெற்றார்.[1] 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் நிகோலாய் காலமானார்.

நிகோலாய் மிகைலோவிச் கோரோபோவு
Nikolai Mikhailovich Korobov
பிறப்பு(1917-11-23)23 நவம்பர் 1917
மாசுக்கோ, உருசியக் குடியரசு
இறப்பு25 அக்டோபர் 2004(2004-10-25) (அகவை 86)
மாசுக்கோ, உருசியா
தேசியம்உருசியர்
துறைகணிதம்
கல்வி கற்ற இடங்கள்மாசுக்கோ அரசுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அலெக்சாண்டர் கெல்பாண்டு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அன்டோலி கரட்சுபா
அறியப்படுவதுஎண் கோட்பாடு

மேற்கோள்கள்

தொகு
  1. "Nikolai Mikhailovich Korobov - the Mathematics Genealogy Project".