நிகோலாய் வவிலோவ்
| footnotes = | signature = }}
நிகோலாய் வவிலோவ் | |
---|---|
நிகோலாய் வவிலோவ், ஆண்டு 1933 | |
பிறப்பு | நிகோலாய் இவனோவிச் வவிலோவ் 25 நவம்பர் 1887 [1][2] மாஸ்கோ, உருசியப் பேரரசு [1][2] |
இறப்பு | 26 சனவரி 1943[1][2] சரத்தோவ், சோவியத் ஒன்றியம் | (அகவை 55)
குடியுரிமை | சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர் |
துறை | உழவியல், தாவரவியல் மற்றும் மரபியல் |
பணியிடங்கள் | சரத்தோவ் வேளாண்மை நிறுவனம், லெனின் அனைத்து ஒன்றிய வேளாண் அறிவியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ வேளாண்மை நிறுவனம் |
அறியப்படுவது | வவிலோவ் மையங்கள் |
விருதுகள் | லெனின் விருது, Fellow of the Royal Society[3] |
நிகோலாய் இவனோவிச் வவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) (பிறப்பு:25 நவம்பர் 1887- மறைவு:26 சனவரி 1943) முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தாவரவியல் மற்றும் மரபியல் அறிஞர் ஆவார். உலக மக்களின் உணவுத் தேவையை ஈடு செய்ய, தனது வாழ்க்கையை கோதுமை, மக்காச்சோளம் போன்ற உணவு தானியங்களை அதிமாக விளைவிக்க அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.[4][5][6][7][8]
நிகோலாய் வவிலோவின் தாவர மரபியல் கொள்கையை எதிர்த்த டிரோஃபிம் டெனிசோவிச் லிசென்கோ என்பவரின் தூண்டுதலின் போரில், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஜோசப் ஸ்டாலின், நிகோலாய் வவிலோவை கைது செய்து சரத்தோவ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உண்ண உணவு கொடுக்கப்படாதவாறு நிகோலாய் வலிலோவிச்சை கொடுமைப்படுத்தினர. இதனால் உணவின்றி பசிக் கொடுமையால் இவர் சிறையிலே சனவரி 1943-இல் இறந்தார். இவரது உடல் சிறையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[9] 1955-ஆம் ஆண்டில் ருசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் நிகோலாய் வலிலோவின் சிறை தண்டனையை நீக்கினார். 1960-ஆம் ஆண்டில் நிகோலாய் வலிலோவ் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நூல்களை வெளியிட்டனர். இதனால் நிகோலாய் வலிலோ சோவியத் ஒன்றியத்தின் நாயகராக மக்கள் மனதில் விளங்கினார்.[10]
படைப்புகள்
தொகுருசிய மொழியில்
தொகுЗемледельческий Афганистан. (1929) (Agricultural Afghanistan)
- Селекция как наука. (1934) (Breeding as science)
- Закон гомологических рядов в наследственной изменчивости. (1935) (The law of homology series in genetical mutability)
- Учение о происхождении культурных растений после Дарвина. (1940) (The theory of origins of cultivated plants after Charles Darwin)
- Географическая локализация генов пшениц на земном шаре. (1929) (The Geographical Localization of Wheat Genes on the Earth)
ஆங்கில மொழியில்
தொகு- The Origin, Variation, Immunity and Breeding of Cultivated Plants (translated by K. Starr Chester). 1951. Chronica Botanica 13:1–366, link
- Origin and Geography of Cultivated Plants (translated by Doris Löve). 1987. Cambridge University Press, Cambridge.
- Five Continents (translated by Doris Löve). 1997. IPGRI, Rome; VIR, St. Petersburg.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Nikolay Ivanovich Vavilov. Encyclopaedia Britannica
- ↑ 2.0 2.1 2.2 Вавилов Николай Иванович. Great Soviet Encyclopedia
- ↑ Harland, S. C. (1954). "Nicolai Ivanovitch Vavilov. 1885-1942". Obituary Notices of Fellows of the Royal Society 9 (1): 259–264. doi:10.1098/rsbm.1954.0017.
- ↑ Shumnyĭ, V. K. (2007). "Two brilliant generalizations of Nikolai Ivanovich Vavilov (for the 120th anniversary)". Genetika 43 (11): 1447–1453. பப்மெட்:18186182.
- ↑ Zakharov, I. A. (2005). "Nikolai I Vavilov (1887–1943)". Journal of Biosciences 30 (3): 299–301. doi:10.1007/BF02703666. பப்மெட்:16052067.
- ↑ Crow, J. F. (2001). "Plant breeding giants. Burbank, the artist; Vavilov, the scientist". Genetics 158 (4): 1391–1395. பப்மெட்:11514434.
- ↑ Crow, J. F. (1993). "N. I. Vavilov, martyr to genetic truth". Genetics 134 (1): 1–4. பப்மெட்:8514123.
- ↑ Cohen, B. M. (1991). "Nikolai Ivanovich Vavilov: The explorer and plant collector a". Economic Botany 45: 38–46. doi:10.1007/BF02860048.
- ↑ Brezhneva, Lyubov (1995). The World I Left Behind: Pieces of a Past. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-43911-0.
- ↑ Hawkes, J G (1988). "N.I. Vavilov the man and his work.". Plant Genetic Resources newsletter 72: 3-5. https://www.bioversityinternational.org/fileadmin/_migrated/uploads/tx_news/Plant_Genetic_Resources_Newsletter_No_72.pdf.
மேலும் படிக்க
தொகு- Where Our Food Comes From: Retracing Nikolay Vavilov's Quest to End Famine by Gary Paul Nabhan 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59726-399-3
- Delone, N. L. (1988). "Significance of the scientific heritage of N.I. Vavilov in the development of space biology (on the centenary of his birth)". Kosmicheskaia Biologiia I Aviakosmicheskaia Meditsina 22 (6): 79–83. பப்மெட்:3066990.
- Vasina-Popova, E. T. (1987). "The role of N. I. Vavilov in the development of Soviet genetics and animal selection". Genetika 23 (11): 2002–2006. பப்மெட்:3322935.
- Levina, E. S. (1987). "Not Available". Voprosy Istorii Estestvoznaniia I Tekhniki (Institut Istorii Estestvoznaniia I Tekhniki (Akademiia Nauk SSSR)) (4): 34–43. பப்மெட்:11636235.
- Alekseev, V. P. (1987). "Not Available". Sovetskaia Etnografiia / Akademiia Nauk SSSR I Narodnyi Komissariat Prosveshcheniia RSFSR (6): 72–80. பப்மெட்:11636003.
- Raipulis, J. (1987). "Not Available". Vestis. Izvestiia. Latvijas PSR Zinatnu Akademija (9): 71–76. பப்மெட்:11635329.
- "Correspondence legacy of N. I. Vavilov". Genetika 15 (8): 1525–1526. 1979. பப்மெட்:383572.
- Berdyshev, G. D.; Savchenko, N. I.; Pomogaĭbo, V. M.; Shcherbina, D. M.; Samorodov, V. N. (1978). "Celebration of the 90th anniversary of the birth of N. I. Vavilov in the Ukraine". TSitologiia I Genetika 12 (2): 177–179. பப்மெட்:356364.
- Khuchua, K. N. (1978). "Life and career of Academician N. I. Vavilov. On the 90th anniversary of his birth". TSitologiia I Genetika 12 (2): 174–177. பப்மெட்:356363.
- Kondrashov, V. (1978). "On the 90th birthday of N. I. Vavilov". Genetika 14 (12): 2225. பப்மெட்:369949.
- Kurlovich, B.S. WHAT IS A SPECIES? https://sites.google.com/site/biodiversityoflupins/15-objective-regularities-in-the-variability-of-chatacters/what-is-a-species
- Reznik, S. and Y. Vavilov 1997 "The Russian Scientist Nikolay Vavilov" (preface to English translation of:) Vavilov, N. I. Five Continents. IPGRI: Rome, Italy.
- Cohen, Barry Mendel 1980 Nikolai Ivanovich Vavilov: His Life and Work. Ph.D.: University of Texas at Austin.
- Bakhteev, F. K.; Dickson, J. G. (1960). "To the History of Russian Science: Academician Nicholas IV an Vavilov on His 70th Anniversary (November 26, 1887 – August 2, 1942)". The Quarterly Review of Biology 35 (2): 115–9. doi:10.1086/403015. பப்மெட்:13686142. https://archive.org/details/sim_quarterly-review-of-biology_1960-06_35_2/page/115.
- Vavilov and his Institute. A history of the world collection of plant genetic resources in Russia, Loskutov, Igor G. 1999. International Plant Genetic Resources Institute, Rome, Italy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-9043-412-0
வெளி இணைப்புகள்
தொகு- Vavilov, Centers of Origin, Spread of Crops
- Vavilov Center for Plant Industry
- Genetic Resources of Leguminous Plants in the N.I. Vavilov Institute of Plant Industry
- N. I. Vavilov, The Problem of the Origin of the World's Agriculture in the Light of the Latest Investigations
- Speech at the 1939 Conference on Genetics and Selection
- Theoretical base of our researches