நிக்ரோசில்
நிக்ரோசில் (Nicrosil) என்பது 14.4% குரோமியம், 1.4% சிலிக்கன், 0.1% மக்னீசியம் உலோகங்கள் கலந்துள்ள ஒரு நிக்கல் கலப்புலோகம் ஆகும் [1].
என் வகை வெப்பமின் இரட்டைகளில் நேர்மின்சுமை தாங்கியாக நிக்ரோசில் கலப்புலோகமும் எதிர்மின்சுமை தாங்கியாக மற்றொரு நிக்கல் கலப்புலோகமான நிசில் கலப்புலோகமும் பயன்படுத்தப்படுகிறது [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nicrosil alloy". Archived from the original on 2007-12-25. பார்க்கப்பட்ட நாள் 2007-10-31.
- ↑ "Type N thermocouples" (PDF). Archived from the original (PDF) on 2006-10-15. பார்க்கப்பட்ட நாள் 2007-10-31.