நிசங்க மல்லன்
நிசங்க மல்லன் அல்லது கீர்த்தி நிசங்கன் என்பவன் இலங்கையின் பொலநறுவையை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையை கி.பி. 1187–1196 வரை 9 ஆண்டுகள் ஆண்டான்.[1] இவனது அரண்மனையான நிசங்கலதா மண்டபம், ஹத்ததாகே, ரன்கொத் விகாரைகள் மற்றும் வடிகாலமைப்புத் தொகுதிகள் போன்றவை இம்மன்னனது கட்டடக்கலை ஆக்கங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
நிசங்க மல்லன் | |
---|---|
பண்டைய இலங்கை அரசர் | |
தம்புள்ள குகையில் உள்ள நிசங்க மல்லனின் உருவச்சிலை | |
ஆட்சி | 1187–1196 |
முன்னிருந்தவர் | 5 ஆம் மகிந்தர் |
முதலாம் வீரபாகு | |
அரசி | கலிங்க சுபத்ரதேவி |
மனைவி | |
தந்தை | ஜெயகோப |
தாய் | பார்வதி |
பிறப்பு | 1157 அல்லது 1158 சிங்கபுரம் |
இறப்பு | 1196 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The largest dagoba in Polonnaruwa". Sunday Observer. 2005-05-08. Archived from the original on 2011-06-05. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.